1255553-Kathiknife_PNG1512

BREAKING NEWS: கத்தி (KATTHI) crosses 100 Crore…

(Mind voice) என்னாது என் கத்தி 100 கோடிய தாண்டிடுச்சா? மெய்யாலுமா??

அப்பாடா… நாட்டோட எல்லா அடிப்படை பொருளாதார, கல்வி, சமூக பிரச்சினையெல்லாம் தீந்துடும்… உணவுப்பஞ்சமே இருக்காது… மின்வெட்டு, சிசுக்கொலை, லஞ்சம், ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம் எல்லாம் அறவே ஒழிஞ்சிடுமே…

இட்லிக்கு ஊறவச்ச மாவ எடுத்து தின்னுட்டான்னு எங்கம்மாகிட்ட பூரிக்கட்டையால அடிவாங்கி ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்ல போற வழியில அப்பன் சொன்னான்… 

“இவனுகள சிந்திக்க விட்டா, நாம சந்திக்கு வந்துடுவோம்னு…” எவ்வளவு உண்மை நைனா!!!

நிரூபிச்சிட்டாய்ங்கடா…

அய்யோ… அரிதாரம் பூசறவனெல்லாம் அறிவாளி, ஸ்க்ரீன் ஹீரோ எல்லாம் செயல் வீரன்ன்னு நம்புற கூட்டமாச்சே…

அட, தம்படிக்கு தகுதியில்லாதவன் எல்லாம் “தானைத் தலைவன்” ஆகும்போது எனக்கென்ன???

கோட்டருக்கும் கோழிபிரியாணிக்கும் என வாழும் கொள்கை வீரர்களாச்சே…

இந்த இளிச்சவாயனுங்க கிட்ட ஓ$டு வாங்க இதுதான் சரியான சமயம்…

ஒரு குமாஸ்தா வேலைக்குக்கூட exam பாஸ் பண்ணணுமே???

அதுசரி!!! மண்டைல ஒண்ணுமில்லாட்டியும் mandiri ஆக்கி அழகுபார்ப்பாய்ங்களே… பாசக்கார பயலுவ…

இன்னும் நம்மள மாதிரியே நெறைய பயபுள்ளைக “கடிக்க” SORRY நடிக்க வந்து அப்டியே அரசியலுக்கு தாவிடலாம்னு நெனச்சுட்டு இருக்கானுவ…நாம முந்திக்கணும்.

அய்யோ அய்யய்யோ…

உடனே தேர்$ல்ல நின்னு Chief M…. ஆகிடணுமேய்யா…

இடை$தேர்$லாவது வரும்னு பார்த்தா இந்த நேரம்பாத்து எவனும் மண்டையப் போட மாட்டேங்கறானே…


நான் என்ன பண்ணுவேன்… யாரகேப்பேன்… சொக்கா… !!!!! 

 

For friends who are unable to enjoy Tamil language, its flamboyance and the deeper meanings… 

This post questions the ostensible motives of actors who wanted to use the medium as a shortcut to enter politics and become future rulers easily. Although they are popular, their competence, intelligence and credentials to become good leaders are, indeed, questionable. The situation is worsened by the masses who trade their constitutional right and responsibility for petty gifts and freebies to elect these. With some pun-intended but hard questions, this post challenges the pseudo-intellects and the ignorance of the masses.

Good that they can never understand what is written in English here…

Advertisements