Superb Creativity !!!

10368388_10152584657653579_7088054555048958722_n

இதையே அமெரிக்காவுல (USA) ஒரு பையன் செஞ்சுருந்தான்னா,

WOW !! What a creative chap!!! ன்னு அவன ஒரு POPULAR TALK SHOW (ELLEN) க்கு கூப்பிட்டு எப்படி செஞ்சான்னு ஒரு மணி நேர எபிசோடே பண்ணிடுவாங்க!!!

அப்படியே இந்த DESIGN க்கு BRANDING STRATEGY ரெடி பண்ணி, PATENTS / TRADEMARK வாங்கி,  பனியன், ஜட்டி, கோவணம், லங்கோடு வரை எல்லாத்துலயும் போட்டு LATEST HOLLYWOOD FASHION ன்னு உலகம் பூரா பரப்பிடுவானுக…

ஆனா நம்ம ஊர்ல,  (But in INDIA…)

“டேய்… சாப்பாட்டுக்கே காய்கறி வாங்க முடியல இப்ப இருக்கற விலைவாசியில (INFLATION), உனக்கு என்னடா வெளையாட்டு கேக்குதுன்னு” 

புடுங்கி குழம்புல (CURRY) போட்றுவாங்க …

TEACHER போய் HEADMASTER கிட்ட COMPLAINT பண்ணுவாங்க… படிப்புல கவனமே இல்ல இவனுக்குன்னு அவர் உடனே PARENTS அ கூட்டிட்டு வரசொல்லி அவங்ககிட்ட WARN பண்ணுவாரு…

அவங்க ஒடனே இதுமாதிரி வெட்டிவேலை செய்யவா உன்ன கஷ்டப்பட்டு படிக்கவைக்கறோம்னு திட்டுவாங்க…

கடைசில பையன் “ஆணியே புடுங்க வேணாம்” இந்த மாதிரி CREATIVE THINKING எல்லாம் WASTE…

சோறு போடாதுன்னு உணர்ந்து மாங்கு மாங்குனு பாடப்புத்தகத்தை மனப்பாடம் பண்ணி EXAM ல வாந்தி எடுத்து வாழ்க்கையை ஒட்ட முடிவுபண்ணிடுவான்…

(HIS CREATIVITY IS CRIPPLED EFFECTIVELY…)

BHARAT MATA KI JAI….