அமைதிப் பேச்சு
அந்தப்பக்கம்…
ஆனா… குண்டு வச்சி
ஆளைக் கொல்றது
இந்தப் பக்கம்…

வெடியாடா வைக்கறீங்க….
வெளங்காத வெண்ணெய்களா…
விடியகருக்கல்ல…
வச்சோம்லடா… வேட்டு…

அன்னிக்கு 160 பேர் செத்தும்
அறிக்கையில மட்டும்
அழுவாச்சி காட்டி
அப்பால போய்
அந்த ஆண்ட்டிகிட்ட
உச்சாவுக்கு பர்மிஷன் கேட்டு
உலக்கை மாதிரி நிக்க
இவன் என்ன சொங்கியாடா?
கிர் காட்டு சிங்கம்டா…

அடேய்! அராஜகம் பண்ற
அயோக்கியப் பயலுகளுக்கும்
அவனுகளுக்கு இங்கிருந்து
அலம்பிவிட்டு சொம்பு தூக்கும்
அல்லக்கை முண்டங்களுக்கும்
அமைதியா கங்கையில…
அன்னிக்கு வச்சாண்டா….
அட்வான்ஸா பிண்டம்….

ஊறுகாய் மாமின்னு
பேராடா வச்சீங்க …
ஏறுதாடா காரம் இப்போ?
எருமைக்கு பொறந்தவனுகளா….

———————