வான் வருவாய் வீரனே!

அடித்து நொறுக்கு…
அவர்கள் ஆயுசுக்கும்
அதை மறக்கக் கூடாது…

நாற்பது பேரென்ன?
நாம் அனைவருமே தயார்…
நாட்டுக்காக உயிர் தர….

தரையில் அன்று
வெடித்து உடல் சிதறி
துடிதுடித்து இறந்த நம்
தோழனுக்காக…
தம்பிக்காக…
பழிக்குப் பழிவாங்கப்
பாய்ந்து புறப்படு..

குண்டுவைத்துக் கொன்ற
கோழைகளின்
கொக்கரிப்பில்
மனம் பூரித்து… அந்த
மானங்கெட்ட கூட்டத்தின்
பிட்டத்தைச் செல்லமாக
சொறிந்து விட்டுக் கொண்டு
மனதுக்குள் குதூகலிக்கும்
மலமூத்திரத்தைத்
தின்று வாழும்
ஈனப்பிறவிகளை எண்ணி

அகத்தினுள்ளும்
அடங்காது பொங்கிப்பொங்கி
அனல் கக்கும் எரிமலையாய்
அலுமினியப் போர்ப்பறவையில்
ஆர்ப்பரித்துச் செல்வாய்…. என்
ஆருயிர் வான் வீரனே…

உயிர் உனக்கு பொருட்டன்று
உனக்கு என் வணக்கங்கள்…
ஆனால், உன் உயிர் தருமுன்
ஆயிரம் பல்லாயிரமாய்
அத்தனைப் பாவிகளையும்
கொடூரம் பார்க்காது
கொத்துக் கொத்தாய்
கொன்று குவி….

வேரிலிருந்து விடாது
வெட்டிச்சாய்த்திடு….
விட்டு விடாதே….
வீணென்று ஒரு வித்தையும்
விஷ விருட்சத்தின் சிறிய
விழுதையும்….

என் கோபம் இங்கு
உன் கையில்
உள்ள அப் பொத்தானில்….
தயங்காது முடுக்கி விடு…
உன் குடும்பம்…
என்றும் என் போன்ற
உணர்வில் கலந்த
உறவான ஒரு
சகோதரனின் அன்பில்….

ஊழித்தீயைக் கக்கும்
இயந்திரப் போர்ப்பறவையில்
வான் வருவாய் வீரனே!

——————————————–